திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாணம் – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 146, 313 வாக்குகள் (4 ஆசனங்கள்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 46,899 வாக்குகள் (1 ஆசனம்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 33,911 வாக்குகள் (1 ஆசனம்)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 33,632 வாக்குகள் (1 ஆசனம்)

புதிய ஜனநாயக முன்னணி – 33,544 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 32,320 வாக்குகள்