கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 788,636 வாக்குகள் (14 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி – 208,249 வாக்குகள் (4 ஆசனங்கள்)

புதிய ஜனநாயக முன்னணி – 51,020 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 34,880 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 24,746 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயகக் குரல் – 6,381 வாக்குகள்