திகாமடுல்ல மாவட்டம் அம்பாறை தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் அம்பாறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணம் – திகாமடுல்ல மாவட்டம் அம்பாறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 67,540 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 22,887 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 4,314 வாக்குகள்
தேசிய ஜனநாயக முன்னணி – 3,053 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,763 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 900 வாக்குகள்