
புத்தளம் மாவட்டம் – வென்னப்புவ தேர்தல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் புத்தளம் மாவட்டம் – வென்னப்புவ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம் – வென்னப்புவ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 43,142 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 9,832 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 3,039 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,651 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 1,066 வாக்குகள்
ஐக்கிய ஜனநாயகக் குரல் – 491 வாக்குகள்
