
கண்டி மாவட்டம் – ஹாரிஸ்பத்துவ தேர்தல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்டம் – ஹாரிஸ்பத்துவ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம் – ஹாரிஸ்பத்துவ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 74,054 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 18,491 வாக்குகள்
சுயேட்சைக்குழு 11 – 6,610வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,865 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,981 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 2034 வாக்குகள்
