மாத்தளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 181,678 (4 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி – 53,200 (1ஆசனம்)

புதிய ஜனநாயக முன்னணி – 13 , 353 வாக்குகள்