பதுளை மாவட்டம் – வெலிமட தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் பதுளை மாவட்டம் – வெலிமட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

பதுளை மாவட்டம் – வெலிமட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 31,194 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 12,083 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 2, 849 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,149 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 787 வாக்குகள்