மொனராகலை மாவட்டம் – பிபில தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மொனராகலை மாவட்டம் – பிபில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மொனராகலை மாவட்டம் – பிபில தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 33, 633 வாக்குகள்
 ஐக்கிய மக்கள் சக்தி – 13, 213 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 6,310 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,163 வாக்குகள்
 சர்வஜன அதிகாரம் – 785வாக்குகள்