யாழ்ப்பாணம் மாவட்டம் – நல்லூர் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – நல்லூர் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் – நல்லூர் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 8,831 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2,369 வாக்குகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3,228 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,104 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 418 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி – 3,527 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,528
சுயேச்சைக் குழு 17 – 2,279 வாக்குகள்