
தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை (02.15 AM) 18 தேர்தல் தொகுதி மற்றும் 15 தபால் மூல முடிவுகள் வெளிவந்துள்ளன.
அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
இதுவரை தேசிய மக்கள் சக்தி 10 இலட்சம் வாக்குகள் பெற்றுள்ளது.
