மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் மட்டக்களப்பு  மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

01. இலங்கை தமிழரசு கட்சி – 5,236

02. தேசிய மக்கள் சக்தி – 3,412

03. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி – 1,383

04. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 966

05. முஸ்லிம் காங்கிரஸ் – 1,019

06. ஐக்கிய மக்கள் சக்தி – 914