பொலன்னறுவை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்!

நாடாளுமன்றத் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பொலன்னறுவை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 16,052 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,184 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 425 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 230 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 386 வாக்குகள்