காலி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் காலி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) மாவட்டத்தில் மொத்தமாக 32,296 தபால் மூல வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் அதிகூடிய தபால் வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 32,296 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 3,523 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 1,846 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 607 வாக்குகள்