பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை

பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.