இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் கைது!
இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
