கிண்ணியாவில் குளமொன்றில் பூத்துக்குலுங்கும் வசந்தகால பூக்கள்!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர்.

குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற நிலையில், இதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் அங்கு செல்வதை அவதானிக்க முடிகிறது.

குறித்த பகுதி குளத்தில் நனயா விரட்டி எனும் நீர்பகுதியில் இத்தாவர இனம் காணப்படுகிறது..

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்