கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்

கரையோர மார்க்கத்தின் ரயில் சேவைகள் தாமதமாகக் கூடும் எனத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொஸ்கொட முதல் இந்துருவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், தண்டவாளத்தைத் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்