தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் இன்று திங்கட்கிழமை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,006 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,370 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 226,900 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 26,010 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 208,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,830 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்