அதிகரித்த தேர்தல் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 1,342 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 352 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 990 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்