
ருவன்வெல்லயில் பேருந்து விபத்து
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை நோக்கிச் சென்ற பேருந்தே வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வீட்டினுள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தால், அருகில் இருந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
