வாக்களர் அட்டை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இது தொடர்பான முக்கிய தகவலை கூறியுள்ளார்.

அதாவது, எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறவில்லையென்றால் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்