தங்கத்தின் இன்றை நிலவரம்
இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை மீண்டும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது.
அதன்படி இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,659 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,390 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 227,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு கிராம் 26,030 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 208,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,850 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
