அதிகரித்த இயற்கை எரிவாயு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.22 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.41 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.399 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.