ஆளில்லா விமான தாக்குதல்: ஈரானின் அறிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலின் பின்னணியில் ஹிஸ்புல்லா இருப்பதாக ஈரான் கூறுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் தனது X கணக்கில் ஹிஸ்புல்லாஹ் தன்னையும் தனது மனைவியையும் கொல்ல முயற்சித்தது கடுமையான தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
