நாளை சில பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக அம்பலாங்கொடை கல்வி வலயத்திலுள்ள 5 பாடசாலைகளுக்கும், காலி கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்விச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்