ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது
-யாழ் நிருபர்-
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன” யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ், கீத்நாத் காசிலிங்கம் உள்ளிட்டோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
