இலங்கை T20 குழாம் அறிவிப்பு!
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13ஆம், 15ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணி விபரம்
சரித் அசலங்க (அணித்தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
குசல் ஜனித் பெரேரா
கமிந்து மெண்டிஸ்
தினேஸ் சந்திமால்
அவிஷ்க பெர்ணான்டோ
பானுக ராஜபக்ஷ
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்ஷன
துனித் வெல்லாலகே
ஜெப்ரி வெண்டர்சே
சமிந்து விக்ரமசிங்க
நுவன் துஷார
மதீஷ பத்திரன
பினுர பெர்ணான்டோ
அதித பெர்ணான்டோ