ஜனாதிபதிக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்!

வட ஆபிரிக்க நாடான துணிசியாவில் அந் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை முதல் இந்த போராட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது

ஜனாதிபதி கைஸ் சையத்துக்கு எதிராக அவரது அதிகாரத்திற்கு எதிராக இந்த போராட்டம் இடம் பெற்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு ஒரு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு போராட்டம் இடம் பெறுவது சட்டத்துக்கு முரணானது என அந்நாட்டு ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்