பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) பிரியந்த வீரசூரிய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபராக (ஐஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார்.