
இலங்கையில் மார்பக புற்றுநோயால் 125 ஆண்கள் பாதிப்பு அதிர்ச்சி தகவல்
இலங்கையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் 5,500 பெண்களும் 125 ஆண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்.
ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறிப்பாக ஆபத்தானது, ஏனெனில் அவர்கள் அடிக்கடி நோய்க்கு ஆளாகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளனர்.
