பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று செவ்வாய்யக்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.