அதிவேக ரயில் தடம் புரள்வு: ரயில் சேவை பாதிப்பு

அதிவேக ரயில் ராகம மற்றும் ஹொரேப் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த 857 என்ற ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக பிரதான ரயில் பாதையின் மேல் மற்றும் கீழ் அனைத்து ரயில் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்