முதன் முதலில் ரோபோ இதயம் பொருத்தப்பட்ட சிறுவன்

சவுதி அரேபிய மருத்துவர்கள் குழு, உலகிலேயே முதன்முறையாக ரோபோ இதயமொன்றினை பொருத்தியுள்ளது.

இதய நோயால் பாதிக்கப்பட்ட 16 வயதுக் சிறுவனுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரண்டரை மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்