திருகோணமலை மாவட்ட நீதிபதி பணி இடைநீக்கம் ?

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழுமபில் இருந்து வெளிவரும் ஆங்கில செய்தித்தாழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பணி நீக்க தடைக் கடிதம் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவர் மீதான முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்த ஜே.எஸ்.சி, விளக்கம் கேட்டு அவரை இடைநீக்கம் செய்தது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்