தனிநபர் வருமான வரியில் மாற்றங்கள் அமைச்சரவை ஒப்புதல்
தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இது ஏப்ரல் 2025 இல் நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய கட்டமைப்பின் கீழ், சம்பளம் ரூ. 150,000 க்கு 14 சதவீதம் வரி குறைப்பு இருக்கும், அதே சமயம் ரூ.200,000 சம்பளத்தை கொண்டவர்களுக்கு 20 சதவீதத்தாலும் மேலும் ரூ. 300,000 25 சதவீதத்தாலும் குறைப்பும இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
