காதல் மனைவியைப் பிரிந்தார் நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் ரவி, ஆர்த்தியைக் காதல் திருமணம் செய்து கொண்டதுடன், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளார்.