
செப்டம்பர் 15 புலமைப்பரிசில் பரீட்சை
2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,849 பரீட்சை மையங்களில் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பரீட்சை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.15 மணிவரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
