இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 186,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,187 ரூபாவாகும்.

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்