
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 295.9008 ரூபாவாகவும் விற்பனை விலை 305.1266 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

