
காரைதீவு – வெருகலம்பதி திருத்தல பாதயாத்திரை ஆரம்பம்
-மட்டக்களப்பு நிருபர்-
காரைதீவு கதிர்காம பாதயாத்திரை சங்கத்தினரின் அனுசரணையுடன் காரைதீவு – வெருகலம்பதி திருத்தலப் பாதயாத்திரை மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசைகளுடன் ஆரம்பமானது.
இதன்போது அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
