உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நேற்றைய தினம் திங்கட்கிழமை பாரிய வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படைத் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக மின்சார உட்கட்டமைப்பு முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்