
பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை
மூதூர் – நெய்தல் நகர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துகொண்டதுடன் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம். சிறாஜ், மூதூர் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி றொஷானா றஸீம், அதிபர் சர்ராஜ், இர்பான், தடயம் ஜவாஹிர், முஸௌபிக் மற்றும் பெற்ற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
