
எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம்
கடற்றொழிலாளர்களுக்கு இன்று வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, தேயிலை துறையினருக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சலுகைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
