மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மாற்றம்

பங்களாதேஷில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.

எனினும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையே போட்டிகளை நடத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்