
வடிவேல் சுரேஷ் மற்றும் அலி ஸாஹிர் மெளலானாவிற்கு புதிய பதவிகள்
தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதவி ஏற்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன் கிழமை பிற்பகல் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸெய்யித் அலி ஸாஹிர் மெளலானா அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
