
ஒலிம்பிக் தடகள வீராங்கனை திடீர் மரணம்
வெனிசுவெலா நாட்டைச் சேர்ந்த டேனிலா லாரியல் என்ற தடகள வீராங்கனை உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உணவு உட்கொண்டபோது ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெனிசுவெலா நாட்டைச் சேர்ந்த இவர் 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
