பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் பலி
இந்தியாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லொறியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
