1,700 ரூபாய் ஊதியம் தொடர்பான வர்த்தமானி நாளை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வர்த்தமானி 1,700 ரூபாவாக நிர்ணயிக்கும் வர்த்தமானி நாளை புதன்கிழமை வெளியாக்கப்படவுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்