தேர்தல் சின்னங்கள் வௌியீடு

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை தேர்தல் சின்னங்களில் இருந்து ஒரு சில காரணங்களுக்காக நாய் மற்றும் பன்றி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இவ்வாறு அங்கிகரிக்கப்பட்ட சில சின்னங்கள் கீழே

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்