பெண்ணிடம் தங்கச்சங்கிலியைப் பறித்த 2 பேர் கைது
இந்தியாவில் காரைக்குடியில் பெண்ணிடம் மூன்றரை சவரன் தங்கச் செயினை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 வயதான சுமித்ரா என்பவர் தமது ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரிடமிருந்து தங்கச்சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றனர்.
குறித்த பெண் பொலிஸாரிடம் புகார் செய்ததைமயடுத்து, சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
